மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2
மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 ...
தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்வபரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர் - (2) - தாவீதின்
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே - ...
மாற்றிடும் மாற்றிடும்
என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2
வனைந்திடும் வனைந்திடும்
உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2
நிரப்பிடும் நிரப்பிடும் ...