Thavithin Thiravukolai Udayavarae lyrics

Deal Score+3
Deal Score+3

தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்வபரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர் – (2) – தாவீதின்
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே – 4
1. தைரியமாக கிருபாசனத்தண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் (2)
உம் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் -உம் – நன்றி
2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவேன் (2)
இரத்ததினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – (2) இரத்த
நனறி நன்றி இயேசு ராஜா
ஆட்டுக்குட்டியானவரே – 4 தாவீதின்

Thavithin Thiravukolai Udayavarae
En Munnae Selbavarae
Thadaigal Ellam Neekinerae
Thiranth Vasalaaneer -oh Thavithin
Nandri Nandri Yesu Raja
Samathana Baliyaneerae – (4)
1. Thaireyamaga Kirubasanathandai
Nadanamaadi Pravesikkirean (2)
Um Samugathil Aanandamae
Nandri Solli Thuthithiduen- oh um(2) Nandri
2. Sthothirathodum Thuthigalodum
Um Patham Panindhiduvaen (2)
Rathathinalae Meetkkappattean
Sathamittu Aarparipean – Rath
Nandri Nandri Yesu Raja
Aattukutty yanavarae (4) – Thavithin

DownLoad PPT

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo