Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா --2
உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி ...
மனிதரின் நடுவே வசிப்பவரே - Manitharin Naduvey vasipavareமனிதரின் நடுவே வசிப்பவரே
எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே
எங்களின் தேவனாய் இருப்பவரே
கண்ணீர் ...
மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரேஎங்களின் தேவனாய் இருப்பவரேகண்ணீர் யாவையும் துடைப்பவரே
மரணமும் துக்கமும் இனி இல்லையேவருத்தமும் ...
எஜமானனே எஜமானனே - Ejamaananae Ejamaananae Lyrics
எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2
அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் ...
உம் நாமம் உயர்த்துகின்றோம் - Um namam uyarthugindromஉம் நாமம் உயர்த்துகின்றோம்
தேவா -உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் -மூவா - மகிமை ...
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ -Unthan kaayangal enthan
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ -- 2எனக்காக உலகில் வந்தவரே ...
தேவ சபையாய் - Deva sabayaai song lyricsதேவ சபையாய் சேர்ந்து நின்று
ஏறெடுப்போம் ஆராதனை
தேவன் தாமே இறங்கி வந்து
முகர்ந்து பார்க்கும் நல்வாசனைஆராதனை ...
நீ ஜெயிக்க தானே - Nee Jeyikka Thanaeநீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன்(2)என் பிரியமே நீ ஜெயங்கொள்ள
சிலுவையில் வெற்றி ...
அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavuஅப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2)முட்செடியில் ...
உம் சேவைக்காய் என்னை - Umsevaikkai Ennaiஉம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
உம் சேவைக்காய்
என்னை அர்ப்பணிக்கின்றேன்
ஏற்றுக்கொள்ளுமே
என்னை ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!