மா பெரிதாம் நின் கிருபை - Maa Perithaam Nin kirubai1. மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே, ...
Maasillamal Thooyathaana - மாசில்லாமல் தூயதான(1-ஆம் பாகம்)1. மாசில்லாமல் தூயதான
பளிங்கிலேயும் தெளிவான
சுத்தாங்க ஊற்றே, இயேசுவே;
கேரூபீங்கள் தூய ...
மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே-2
நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே-4
விண்மீன் ...
மா தூய ஆவி இரங்கும் - Maa Thooya Aavi Irangum
1.மா தூய ஆவி இரங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல்வரம் ஏழும் ஈகிறீர்
2.மெய் ...
Mul Kireedam Poonda Naathanaar Lyrics - முள் கிரீடம் பூண்ட1. முள் கிரீடம் பூண்ட நாதனார்
மா மாட்சி பெற்றாரே
விண் கிரீடம் இப்போ சூடினார்
வென்றோராம் ...
Manu Sutha Em Veera lyrics - மனு சுதா எம் வீரா1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா!
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்;
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா ...
Magaa Arulin Jothiyai Lyrics - மகா அருளின் ஜோதியை
1. மகா அருளின் ஜோதியைவீசிம் மெய்ச்சுடர் எத்தனைபிரகாசமாய் விளங்கும்தாவீதின் மைந்தன் இயேசுவேநீர் தாம் ...
மூலைக் கல் கிறிஸ்துவே - Moolaikal Kirsithuvae
1. மூலைக் கல் கிறிஸ்துவேஅவர் மேல் கட்டுவோம்;அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை ...
Mei Anbarae - மெய் அன்பரேமெய் அன்பரே, உம் மா அன்பை
உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர்
பூலோக பாக்கியத்தால் எம்மை
மேலோக சிந்தையாக்குவீர்உம் ஆவியால் எம் ...
மேலோக வெற்றி சபையும் - Mealoga vettri sabaiyum
1.மேலோக வெற்றி சபையும்பூலோக யுத்த சபையும்ஒன்றாகக் கூடி சுதனைதுதித்துப் பாடும் கீர்த்தனை. ...
This website uses cookies to ensure you get the best experience on our website