மரித்த இயேசு உயிர்த்து விட்டார் - MARITHA YESU UYIRTHU VITTAR
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ...
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 ...
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே
மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய ...
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
துணை பிரியாது, தோகையிம்மாது ...
மாற்றிடும் மாற்றிடும்
என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2
வனைந்திடும் வனைந்திடும்
உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2
நிரப்பிடும் நிரப்பிடும் ...