முத்திரை மோதிரமே - Muththirai Mothiramaeமுத்திரை மோதிரமே
என் இதயத்தின் முத்திரையே
பாதை காட்டியே பாதுகாப்பேனே
என் பிரியமே நீ கலங்காதே (2
...
உலகத்தில் இருப்பவனிலும் - Ulagathil Irupavanilumஉலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே
...
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை - Intru Kanda egipthiyanai Kaanpathillai
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லைஇன்று கண்ட துன்பம் இனி வருவதில்லைவாதை ...
கர்த்தர் தந்த நாளில் - Karthar Thantha naalilகர்த்தர் தந்த நாளில்
களிகூருவேன்
என்னைக் காத்த தேவன்
புகழ் பாடுவேன்நான் ஆடிடுவேன்
துதி பாடிடுவேன் ...
இம்மட்டும் காத்தவரே - Immattum Kaathavareஇம்மட்டும் காத்தவரே
இனிமேலும் என்னைக் காப்பவரே
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே (2)
அல்பா ...
நீர் தந்த நாளில் -Neer thantha naalilநீர் தந்த நாளில்
உள்ளம் மகிழ்கிறேன்
நீர் தந்த வாழ்வை
எண்ணியே துதிக்கிறேன் (2)மனம் நோகச் செய்த என்னையும் ...
உந்தன் துணையிவரே - Unthan Thunaiyivareஉந்தன் துணையிவரே
என்றும் காத்திடுவார் – இவர்
கலங்காதே பயப்படாதே
மீட்பர் தாங்கிடுவார்பொன் இயேசு இராஜன் இவர் ...
ஞான திரி முதலொரு பொருளே - Gnana Thiri Muthaloru Porulaeஞான திரி 'முதலொரு பொருளே, நரர் சுகமொடு வர அருள்
ஞான திரி முதலொரு பொருளே.அனுபல்லவிவானவர் ...
தேவசுதனைத் துதிசெய் - Deva Suthanai thuthi Seiபல்லவிதேவசுதனைத் துதிசெய், என துள்ளமே
தேடி, அவர் தயவைப் பாடி, மன்றாடி இன்றுஅனுபல்லவிஜீவ தயாபர ...
மகிழையனே மன மகிழையனே - Magizhaiyane En Magizhaiyaneபல்லவிமகிழையனே மன மகிழையனே
துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனேஅனுபல்லவிவந்தனம் ஸ்வாமி ...
This website uses cookies to ensure you get the best experience on our website