Salvation Army Tamil Songs
1. பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய ...
என்ன என் ஆனந்தம் - Enna En Aanandham
பல்லவி
என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. ...
அன்பே பிரதானம் - Anbae Pirathaanam Lyrics
பல்லவி
அன்பே பிரதானம் - சகோதரஅன்பே பிரதானம்
சரணங்கள்
1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் - ...
வீராதி வீரர் இயேசு சேனை - Veeraathi Veerar Yeasu Seanai
1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .
2.திரு வசனத்தை ...
1. பண்டோர் நாளிலே தூதர் பாடின
பாடல் என்னென்று அறிவாயா?
வானில் இன்ப கீதம் முழங்கிற்று
அதன் ஓசை பூவில் எட்டிற்றுபல்லவிஆம், உன்னதத்தில் மேன்மை ...
பல்லவி
பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்!
சரணங்கள்
1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் ...
1. ஓ! சிறு நகர் பெத்லகேம்
உன் அமைதி என்னே!
ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்
விண்மீன்கள் மறையும்;
நின் இருண்ட வீதிகளில்
நித்திய ஒளி வீசும்;
பல்லாண்டின் ...
1. களிப்புடன் சாஸ்திரிகள்,
மின் வெள்ளியை கண்டனர்;
அதன் ஒளி வழியாய்
பின்சென்றா ரானந்தமாய்
அதைப் போல கர்த்தரே,
எங்களை நடத்துமே2. வானம் புவி வணங்கும், ...
1. பரலோக தூதர்களே!
சிருஷ்டிப்பில் பாடினீர்
மேசியாவின் ஜென்மம் கூறும்
பறந்து உலகெல்லாம்
வாரும் தொழும் (2)
தொழும் கிறிஸ்து ராஜனை!2. மந்தை காக்கும் ...
பல்லவிஏகப்பரம ஒளி - எனும் பாலகனாய்த்
தேவன் பாரினில் பிறந்தார்அனுபல்லவிநீச மகாஜன பாவப்பரிகார
நேச மனோகரனான மரிசுதன்சரணங்கள்1. பார்தனில் தாவிய ...