tamil christian keerthanaikal
தோத்திர பாத்திரனே - Thothira Paaththiranae
பல்லவி
தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங் காத்தோய்நித்தியம் ...
சீர்திரியேக வஸ்தே, நமோ - Seer Thiree Yega Vasthe Namo
பல்லவிசீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ!
அனுபல்லவிபார்படைத்தாளும் ...
ஆவியை மழை போலே - Aaviyai Mazhai polae
ஆவியை மழைபோலே ஊற்றும், – பலசாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,பரிந்து ...
வீராதி வீரர் இயேசு சேனை - Veeraathi Veerar Yeasu Seanai
1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .
2.திரு வசனத்தை ...
PAAVIYAGAVE VAAREN Lyrics - பாவியாகவே வாறேன்பல்லவிபாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்.சரணங்கள்1. பாவக்கறை போமோ என் ...
பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae
பல்லவி
பாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம் - மா நல்ல
சரணங்கள்
1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் ...
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் - Mannuirkkaaga Thannuyir
1.மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்
2.இந்நிலம் புரக்க, ...
அனுக்ரக வார்த்தையோடே - Anugraha Vaarthaiyodae
1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போ-துஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். ...
ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம்
மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண ...
1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.
2. மா, ...