Tamil christian song lyrics
எத்தனை நன்மைகள் எனக்கு - Eththanai Nanmaigal Enakku song lyrics
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் நான்நன்றி ராஜா… நன்றி ராஜா… ...
சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam
பல்லவி
சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி.
அனுபல்லவி
உத்தமஜீவிய வழி காட்டும், ...
ஆரணத் திரித்துவமே - Aarana Thirithuvamae
பல்லவி
ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே.
அனுபல்லவி
பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் ...
ஐயா உமது சித்தம் - Aiyya Umathu Siththam Lyrics
பல்லவி
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்,
அனுபல்லவி
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். - ஐயா ...
பாதம் ஒன்றே வேண்டும் - Paatham Ontrae veandum Lyrics
பல்லவி
பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்
சரணங்கள்1. நாதனே, ...
கள்ளமுறுங் கடையேனுங் - Kallamurung Kadaiyeanung
1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் ...
ஆரிடத்தினில் ஏகுவோம் - Aarinidathil Yeaguvom Lyrics
பல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,ஆரிடத்தில் ஏகுவோம்?
அனுபல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்? ...
தருணமே பரம சரீரி - Tharunamae Parama Sareeri Lyrics
பல்லவி
தருணமே, பரம சரீரி - எனைத்தாங்கியருள் கருணை வாரி
அனுபல்லவி
உரிமை அடியார் அனுசாரி - ...
ஐயையா நான் ஒரு மாபாவி - Iyyaya Naan Oru Maapaavi
பல்லவி
ஐயையா, நான் ஒரு மாபாவி - என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி!
சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா ...
சமயமிது நல்ல சமயம் - Samayamithu Nalla Samayam
சமயம் இது நல்ல சம்யம்
பலலவி
சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி
அனுபல்லவி
அமையுஞ் ...