Tamil christian songs

யுத்தம் செய்தீர் – Yutham Seitheer

யுத்தம் செய்தீர் - Yutham SeitheerLyrics: என் பகைஞர்களெல்லாம் மேற்கொள்ளும்பொது எனக்காய் நீர் யுத்தம் செய்வீர் என் பகைஞர்களெல்லாம் மேற்கொள்ளும்பொது ...

உள்ளங்கை மேகம் எழும்பட்டுமே – Ullangai Megam Ezhumbattum

உள்ளங்கை மேகம் எழும்பட்டுமே - Ullangai Megam Ezhumbattumஉள்ளங்கை மேகம் எழும்பட்டுமே பெரும் மழையாய் பெய்யட்டுமே-2மழையாய் பெய்யட்டுமே நதியாய் ...

எஜமானனே உந்தனின் – Ejamaananae Undhanin

எஜமானனே உந்தனின் - Ejamaananae Undhaninஎஜமானனே (2) உந்தனின் ஊழியம் செய்திடவே அழைத்ததோ உந்தனின் மா தயவே1.தொிந்து கொண்டீர் பிரித்தெடுத்தீர் ...

வருவார் கிறிஸ்தேசு நாதர்தான் – Varuvaar Kiristheasu Naathar Thaan

வருவார் கிறிஸ்தேசு நாதர்தான் - Varuvaar Kiristheasu Naathar Thaanபல்லவிவருவார் கிறிஸ்தேசு நாதர்தான்; அன்று தருவார் அவரவர் பலன்தான் மெய்யாய். ...

ஆண்டவரே உமது இல்லம் – Aandavare Umadhu Illam

ஆண்டவரே உமது இல்லம் - Aandavare Umadhu Illamஆண்டவரே உமது இல்லம் எத்துணை இனிமை ஆனது உமது இல்லத்தில் தங்கி வாழ்வோர் எத்துணை பேறுபெற்றோர்1. உள்ளம் ...

அன்பின் கடலே ஏசைய்யா – Anbin Kadalae Yeasaiya

அன்பின் கடலே ஏசைய்யா - Anbin Kadalae Yeasaiyaஅன்பின் கடலே ஏசைய்யா (2) கிருபையால் என்னை இரட்சித்தீரே (2) அன்பின் கடலே ஏசைய்யா (2)தலைமுறை ...

நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே – Nadutheerppu Seiya vararae

நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே - Nadutheerppu Seiya vararaeபல்லவிநடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே,-புவி தனக்கு நாயன் கிறிஸ்து நின்று, ஞாயம் புரிய ...

இயேசுமகா ராஜன் வரும் வேளை – Yesu Maha Raajan Varum Vealai

இயேசுமகா ராஜன் வரும் வேளை - Yesu Maha Raajan Varum Vealaiகண்ணிகள்1.இயேசுமகா ராஜன் வரும் வேளையறியாயே, எப்பொழுதும் நீ ஆயத்தமாயிருப்பாயே.2. ...

வந்தானே தந்தைப் பிதாவின் – Vanthanae Thanthai Pithaavin

வந்தானே தந்தைப் பிதாவின் - Vanthanae Thanthai Pithaavinபல்லவிவந்தானே தந்தைப் பிதாவின் சுந்தர மைந்தனேஅனுபல்லவிஅந்தமாயுருவங் கொண்டு அன்புடன் ...

திருச்சபையின் தூதுபணி – Thirusabaiyin Thuuthupani

திருச்சபையின் தூதுபணி - Thirusabaiyin Thuuthupaniதிருச்சபையின் தூதுபணி வருகைவரை நடக்கட்டும் திருவார்த்தை ஊழியமே மூச்சாக மாறட்டும்அல்லேலூயா ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo