Yazhini

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
1
Deal
காணிக்கை தந்தோம் கர்த்தாவே - kaanikai thanthom karthaveகாணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மை இப்போதே கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே காணிக்கை யார் தந்தார் நீர் தானேநாங்கள் தந்த காணிக்கை ...
3
Deal
Nandri solli solli - நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் ...
0
Deal
அர்ச்சனை மலராக - Archanai Malaraga Aalayathil lyrics அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி ...
0
Deal
Nesarai kandiduvaen - நேசரை கண்டிடுவேன் நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2 1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள ...
0
Deal
வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, - நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் ...
1
Deal
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் - Sarva Srishtikkum Yejamanan song lyrics1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம் என்றென்றும் பணிந்து ...
0
Deal
வந்தனம் வந்தனமே தேவ - Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு ...
0
Deal
யாரிடம் செல்வோம் இறைவா - Yaridam Selvom Iraiva யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி ...
0
Deal
Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை ...
1
Deal
அன்பே பிரதானம் - Anbae Pirathaanam Lyrics பல்லவி அன்பே பிரதானம் - சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம் - அன்பே 2. பலபல பாஷை - ...
0
Deal
பாடித் துதி மனமே பரனை - Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் ...
0
Deal
திரிமுதல் கிருபாசனனே சரணம் - Thirimudhal Kirubaasananae Saranam 1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் - சருவேசா! 2. நலம் வளர் ஏக ...
0
Deal
எந்தன் ஜீவன் இயேசுவே - Enthan Jeevan Yeasuve Lyrics  எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக ...
0
Deal
சீர் இயேசு நாதனுக்கு - Seer Yesu Nathanukku பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ...
0
Deal
தாசரே இத்தரணியை அன்பாய் - Thaasarae Iththaraniyai Anbaai தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. ...
0
Deal
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் ...
2
Deal
அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Yearalamai peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் ...
1
Deal
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய - Saththaai Nishkalamaai Orusaamiya 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா ...
1
Deal
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு ...
1
Deal
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen பல்லவி பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த ...
0
Deal
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ ...
Show next
christian Medias
Logo