கர்த்தர் சமீபமாம் என்றே - Karthar Sameepamaam Entrae
1. கர்த்தர் சமீபமாம் என்றேயோர்தான் நதியின் அருகே,முன் தூதன் யோவான் கூறிடும்நற்செய்தி கேட்க ...
ஆறுதலின் மகனாம் - Aaruthalin Maganaam
1. ஆறுதலின் மகனாம்என்னும் நாமம் பெற்றோனாம்பக்தன் செய்கை, வாக்கிலேதிவ்விய ஒளி வீசிற்றே
2. தெய்வ அருள் பெற்றவன்மா ...
காரிருள் பாவம் இன்றியே - Kaarirul Paavam Intriyae
1.காரிருள் பாவம் இன்றியேபகலோனாக ஸ்வாமிதாம்பிரகாசம் வீசும் நாட்டிற்கேஒன்றான வழி கிறிஸ்துதாம் ...
கிறிஸ்துவின் சுவிசேஷகர் - Kiristhuvin Suvishesakar
1.கிறிஸ்துவின் சுவிசேஷகர்நற்செய்தி கூறினார்யாவர்க்கும் திவ்விய ரகசியம்விளங்கக் காட்டினார் ...
ஆத்துமாக்கள் மேய்ப்பரே - Aathumaakkal Meipparae
1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் ...
உன் வாசல் திற - Un Vaasal Thira
1. உன் வாசல் திற, சீயோனேமெய்ப் பொருளானவர்தாமே ஆசாரி பலியாய்உன்னிடம் வந்தனர்.
2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?பிதாவின் ...
மேய்ப்பரை வெட்ட - Meipparai Vetta
1. மேய்ப்பரை வெட்ட, ஓநாய்ஆட்டைப் பட்சிக்கவே,சிதறடிக்கப்பட்டமந்தைமேல் பாய்ந்ததே.
2. சவுல் சீஷரைக் கட்டமா ...
விண் போகும் பாதை தூரமாம் - Vin Pogum Paathai Thooramaam
1.விண் போகும் பாதை தூரமாம்என்றே நாம் என்னுவோம்பகைஞரின் கொடுரமாம்வன்மையை உணர்வோம்
2.ஆனால் ...
கொந்தளிக்கும் லோக வாழ்வில் - Konthalikkum Loka Vaalvil
1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்கேட்போம் மீட்பர் சத்தத்தைநித்தம் நித்தம் மா அன்போடு‘நேசா! பின் ...
வானமும் பூமியும் சமஸ்த - Vaanamum Boomiyum Samastha Lyrics
1.வானமும் பூமியும்சமஸ்த அண்டமும்படைத்த நீர்வேதத்தின் ஒளியைபரப்பி, இருளைஅகற்றி, ...
This website uses cookies to ensure you get the best experience on our website