ஆத்துமாக்கள் மேய்ப்பரே – Aathumaakkal Meipparae
ஆத்துமாக்கள் மேய்ப்பரே – Aathumaakkal Meipparae
1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.
2.பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.
3.கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும்.
4.புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.
Aathumaakkal Meipparae song lyrics in English
1.Aathumaakkal Meipparae
Manthaiyai Patchikkavum
Saaththaan Paayum Oonaai Poal
Kittisearum Nearamum
Naasamosam Intriyae
Kaarum Naala Meipparae
2.Panam Ontrae Aasikkum
Kooliyaalo Ooduvaan
Kaaval Intri Kidakkum
Thozhuvaththin Vaasalthaan
Vaasal Kaaval Aaana Neer
Manthai Mun Nintrarulveer
3.Kettupona Yuthaasin
Sthanaththirkku Devareer
Sheeshar Seerpodavae
Maththiyaa Niyamiththeer
Engal Ayam Yaavilum
Karththrae Nadaththidum
4.Puthu Seeyon Nagaril
Bakthar Varisaiyilae
Nirkkum Matthiyavodum
Naangal Seara Seiyumae
Kan Kulira Ummaiyum
Kaanum Baakkiyam Arulum