தாயானவள் மறந்தாலும் – Thaaiyaanaval Maranthalum

Deal Score0
Deal Score0

தாயானவள் மறந்தாலும் – Thaaiyaanaval Maranthalum

தாயானவள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
சேயாகுமுன் தெரிந்தழைத்தீர்
நீர் என்னை விடுவதில்லை (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

1.கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
கண்ணிமையில் காப்பதுபோல்
கர்த்தர் நம்மைக் காத்தாரே (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

2.உள்ளங்கையில் வரைந்தவரே
ஒரு நாளும் கை விடாதவரே (2)
வழித்தப்பி போனவர்க்கு
வழித்துணை ஆனவரே (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்
என்றும் நேசிக்க முடிவதில்லை (2)
என்றும் நேசிக்கிறார்
இயேசு என்றும் ஜீவிக்கிறார் (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

6/16/2020 Update
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு;
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்;
வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்;
விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்;
அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.
சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்;
அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து,
உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும்
ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.
21.Fear not, O land; be glad and rejoice:
for the LORD will do great things.
22.Be not afraid, ye beasts of the field:
for the pastures of the wilderness do spring,
for the tree beareth her fruit,
the fig tree and the vine do yield their strength.
Be glad then, ye children of Zion, and rejoice in the LORD your God:
for he hath given you the former rain moderately,
and he will cause to come down for you the rain,
the former rain, and the latter rain in the first month.
யோவேல் : Joel:2✝️
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo