Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics
தத்தித் தாவும் மனசு,
வானம் தொடும் வயசு,
வாழ்வில் எல்லாம் புதுசு,
தந்தது என் இயேசு. —( 2 )
பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்.
மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1)
- என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன்,
என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன்,
பிடித்திருக்கும் போது என்ன பயமா?,
வரைந்திருக்கும் போது என்ன திகிலா?
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)
– தத்தித் தாவும்
- என் அன்பின் இதயம் நீ இதமாய் இனைந்திருக்கிறேன்,
விரலில் முத்திரை மோதிரமே உன்னையும் நினைத்திருக்கிறேன்,
இனைந்திருக்கும் போது என்ன பயமா?
நினைத்திருக்கும் போது என்ன திகிலா ?
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)தத்தித் தாவும்