THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு

Deal Score+2
Deal Score+2

தென்றல் காற்றே வீசு
தேவ பாலன் இயேசு
கண்ணுரங்கவே வீசு
காற்றே மெல்ல நீ வீசு
ஆரீரராரோ. ஆரீரராரோ
தூங்கு பாலா தூங்கு நீ – 2

1. வண்ண மாளிகை துறந்ததேன்
சின்ன பாலனாய் பிறந்ததேன்
மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம்
மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே

2. தியாக தீபமே பாலகா
தூங்கு மாமரி மடிதனில்
விண்மேகத்தோடு விளையாடும் நிலவே
விண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo