Thoal meethu sumandhathal – தோள் மீது சுமந்ததால்
தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்பதா?
மார்போடு அணைத்ததால்
அன்னை என்பதா?
என்னோடு நடந்தால்
நண்பன் என்பதா?-2
என்னவென்று சொல்ல
எல்லாம் நீரப்பா-2-தோள் மீது
1.உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லயே
உந்தன் அன்பு போல எங்கும்
கண்டதில்லையே-2
உந்தன் அன்பு போல இங்கு
எதுவும் இல்லையே-2
உண்மையுள்ள தெய்வம்
நீரே இயேசப்பா-2
2.உம்மை போல பேச ஆசை
எந்தன் உள்ளத்தில்
உம்மை போல வாழ ஆசை
எந்தன் எண்ணத்தில்
உம்மை போல மாற ஆசை
எனது மொத்தத்தில்
உம்மை போல மாற்றும்
எந்தன் இயேசுவே-2
தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்கிறேன்
மார்போடு அணைத்ததால்
அன்னை என்கிறேன்
என்னோடு நடந்தால்
நண்பன் என்கிறேன்-2
என்னவென்று சொல்வேன்
எல்லாம் நீரப்பா-2-தோள் மீது
Lyrics:
Thoal meethu sumandhathal thagappan enbathaa?
Maarbodu anaithathal
annai enbathaa?
Ennodu nadanthathal
nanban enbathaa?
Ennavendru solla ellaam neerappaa – 2
Ummai pola veru deivam engum illaye
Unthan anbu pola engum kandathillaye – 2
Undhan anbu pola ingu ethuvum illaye – 2
Unmayulla deivam
neere yesappaa – 2
– Thoal meethu
Ummai pola pesa aasai
endhan ullathil
Ummai pola vaazha aasai
endhan ennathil – 2
Ummai pola maara aasai
enadhu mothathil – 2
Ummai pola maattrum
endhan yesuve – 2
Thoal meethu sumandhathal thagappan engiren
Maarbodu anaithathal
annai engiren
Ennodu nadanthathal
nanban engiren
Ennavendru solven
ellaam neerappaa – 2