Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே song lyrics
தூயவரே பரிசுத்தரே
துதிக்கு பாத்திரரே
தூயவரே நல்லவரே
வாழ்வின் ஆதாரமே
உம்மை போற்றுவேன் பாடுவேன்
என்றும் பாடி துதிப்பேன்
உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்
சர்வ வல்லவரே-தூயவரே…
1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்து
நடத்திடும் தேவன் நீரல்லவோ
தாழ்வினுலும் அழிவினிலும்
உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன்
2.உம் அன்பினால் அரவணைத்து
தேற்றிடும் தேவன் நீரல்லவோ
தனிமையிலும் வறுமையிலும்
காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன்
Thooyavare Parisutharae
Thuthiku Paathirarae
Thooyavare Nallavarae
Vazhvin Aadhaaramae
Ummai Poottruvean Paaduvaen
Entrum Paadi Thuthipean
Ummai Vaalthuvaen Vanaguvean
Sarva vallavare Thooyavarae
Ovoventrilum Karam pidithu
Nadathidum Devan Neerallavo
Thazhvinilum Azhivinilum
Uyarthidum Devan Neerallavo – Ummai Poottruvean
Um Anbinaal Aravanaithu
Thettridum Devan Neerallavo
Thanimailum Varumailum
Kaankintra Deavn Neerallavo – Ummai Poottruvean