Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics
துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2
1.இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2
வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2
2. கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு |
3. மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு
4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு