UDAINTHA PAATHIRAM Lyrics – உடைந்த பாத்திரம் நான்
உடைந்த பாத்திரம் நான் – 2
ஒன்றுக்கும் உதவாத
பாத்திரம் நான் – 2
சிருஷ்டிப்பின் தேவனை மறந்தேன் – 2
அவர் செய்த
நன்மைகளை இழந்தேன் – 2
வனையும் ஐயா
என்னை வனையுமையா
கட்டும் ஐயா மீண்டும் கட்டுமையா
1) இஸ்ரவேலின் சிறையிருப்பை
மாற்றின தேவனல்லவோ – 2
என் வாழ்க்கையைமாற்றிடும் – 2
என் மீறுதல்களை மன்னியும் – 2
வனையும் ஐயா
என்னை வனையுமையா
கட்டும் ஐயா மீண்டும் கட்டுமையா
2 ) சவுலை பவுலாக
மாற்றின தேவனல்லவோ – 2
என் பாவங்களை மன்னித்து – 2
என்னை நீதிமானாய் மாற்றிடுமே – 2
வனையும் ஐயா
என்னை வனையுமையா
கட்டும் ஐயா மீண்டும் கட்டுமையா
3 ) மூன்று தரம் மறுதலித்த
பேதுருவை நேசித்தீரே – 2
என்னையும் நேசியுமே – 2
உம் பிள்ளையாய் மாற்றிடுமே – 2
வனையும் ஐயா
என்னை வனையுமையா
கட்டும் ஐயா மீண்டும் கட்டுமையா
உடைந்த பாத்திரம் நான் – 2
ஒன்றுக்கும் உதவாத
பாத்திரம் நான் – 2
சிருஷ்டிப்பின் தேவனை மறந்தேன் – 2
அவர் செய்த
நன்மைகளை இழந்தேன் – 2
வனையும் ஐயா
என்னை வனையுமையா
கட்டும் ஐயா மீண்டும் கட்டுமையா – 2