
உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Worship Mashup
உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Worship Mashup
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
Song : உடைந்த உள்ளங்களின் ஏக்கம் (Worship Mashup)
Original Songs:
1. Umma Vitta Yaarumilla
( Eva. John Wesley )
2. Ummai Than Nambi Irukirom
( Pr. Davidsam Joyson)
3. Abishega Oliva Maram | En Neethiyai Velichathai
( Dr. Joseph Aldrin)
உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2
நீங்க தான் ஏதாவது செய்யனும்
என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்-2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே
நானும் அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமுகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்
யெகோவா சிட்கேனு நீர்தானையா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா-2
நீங்க போதும் எனக்கு-2
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் எனக்கு-2
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Udaintha Ullangalin Yeakkam


