Um kirubai ennaivittu vilagadhaiya Lyrics – உம் கிருபை என்னை விட்டுவிலகாதையா

Deal Score0
Deal Score0

Um kirubai ennaivittu vilagadhaiya Tamil Christian Song Lyrics – உம் கிருபை என்னை விட்டுவிலகாதையா

மலைகள் விலகிப் போனாலும்
பர்வதம் நிலைபெயர்ந்து போனாலும்
மலைகள் விலகிப் போனாலும்
பர்வதம் நிலைபெயர்ந்து போனாலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா

இமைப்பொழுது கைவிட்டாலும்
இரக்கங்களால் சேர்த்துக்கொண்டீர்
அற்ப கால கோபத்தினாலே
நொடிப்பொழுது மறைந்திருந்தீர்
இமைப்பொழுது கைவிட்டாலும்
இரக்கங்களால் சேர்த்துக்கொண்டீர்
அற்ப கால கோபத்தினாலே
நொடிப்பொழுது மறைந்திருந்தீர்
நோவா கால வெள்ளம் இனியும்
புரள்வதில்லை பூமி மேலே
நானும் இனியும் கோபம் உன்மேல்
கொள்வதில்லை என்றதாலே
நோவா கால வெள்ளம் இனியும்
புரள்வதில்லை பூமி மேலே
நானும் இனியும் கோபம் உன்மேல்
கொள்வதில்லை என்றதாலே
துதித்திடுவேன்… துதித்திடுவேன்…
தூயவரே… துதித்திடுவேன்…
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா

எனக்கு எதிராய் கூடும் கூட்டங்கள்
உம் கூட்டம் அல்லவென்றீர்
எனக்குதிராய் எழும்பும் மனிதர்கள்
என் சார்பில் கூடச்செய்தீர்
எனக்கு எதிராய் கூடும் கூட்டங்கள்
உம் கூட்டம் அல்லவென்றீர்
எனக்கு எதிராய் எழும்பும் மனிதர்கள்
என் சார்பில் கூடச்செய்தீர்
என்னை குற்றப்படுத்த எழும்பும்
எந்த நாவும் வாய்த்திடாதே
உந்தன் நீதி எனக்கிட்டதால்
ஆயுதங்களும் நிலைத்திடாதே
என்னை குற்றப்படுத்த எழும்பும்
எந்த நாவும் வாய்த்திடாதே
உந்தன் நீதி எனக்கிட்டதால்
ஆயுதங்களும் நிலைத்திடாதே
துதித்திடுவேன்… துதித்திடுவேன்…
தூயவரே… துதித்திடுவேன்…
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா
உம் கிருபை என்னை விட்டு விலகாதையா

Um kirubai ennaivittu vilagadhaiya Lyrics in English

Um kirubai ennaivittu vilagadhaiya Song Lyrics, உம் கிருபை என்னை விட்டுவிலகாதையா பாடல் வரிகள்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Um kirubai ennaivittu vilagadhaiya’.
  • The lyrics express deep faith and reliance on divine grace, emphasizing God’s unwavering support.
  • It includes a description of the song and credits the publication to World Tamil Christians.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
CHRISTIAN MEDIA
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo