Sharon Merlena

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
Deal
ஆதாமின் பாவத்தாலே - Aathamin Paavaththalaeஆதாமின் பாவத்தாலே அரூபனுரூபமான அதிசயமிதோ பாரும்மாதேவ புத்திரரான மானிடர் குழாங்களே நீர் வல்லமைப் பிதாவி னோரே மைந்தனைச் சந்திக்க வாரும்1.ஆதிபிதாவின் ...
0
Deal
Parisutha Devan Neerae - பரிசுத்த தேவன் நீரே பாடல் வரிகள் பரிசுத்த தேவன் நீரே பரிகாரி தேவன் நீரே என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை – நாம்என்றென்றும் ஆராதிப்போம் இயேசுவின் திருநாமத்தை ...
3
Deal
உம் சிறகுகள் நிழலில் - Um siragugal nizhalil song lyrics  உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்என்னை அரவணைத்திடு இறைவா -- (2)அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் -- (2)உந்தன் கண்களின் இமை ...
0
Deal
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் - Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்; எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்; நேச மா மரியா மக்தலேனா நேரிலே யிந்தச் செய்தியைக் ...
0
Deal
Oru Thaayaipola thettrukintra - ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரேஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவேநீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2)ஒரு தாயை ...
1
Deal
ANTHO KALVARIYAL song lyrics- அந்தோ கல்வாரியில் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை ...
0
Deal
SATHIYA VEDHAM - சத்திய வேதம் பக்தரின் கீதம் சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்துபக்தனை தேற்றிடும் ஒளஷதம் வேதப் பிரியர் ...
1
Deal
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து - Sammadhanam oodhum yeasu kirusthuபல்லவிசமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்சரணங்கள்1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர், அனுகூலர் இவர், ...
Show next
christian Medias
Logo