Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics
உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2
1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2
நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதே
வேறு நாமம் இல்லை உலகிலே – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை
2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2
நான் நேசிக்கும் உம் நாமம் முன்பாகவே
முழங்கால்கள் யாவும் மடங்குமே – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை