Umakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics
Umakkaaha Thaane Valhindren
Ummai Thaane Naanum Nesikiraen – 2
En Udalum Ullam Udamaihalum
Kalvaariyil Naan Arpanithaen – 2
– Umakkaaha
1. Maaya Ulagil Mathi Mayangi – 2
Mainthu Pona Ennai Thedi Vantheer – 2
– Umakkaaha
2. Naan Virumbi Seitha Paavangal Yaavum – 2
Veruthuvitten Ummai Virumbi Vanthaen – 2
– Umakkaaha
3. Enna Thunbangal Enakku Vanthaalum – 2
Ummai Vittu Naan Pirivathillai – 2
– Umakkaaha
உமக்காகத்தானே வாழ்கின்றேன்
உம்மைத்தானே நானும் நேசிக்கிறேன்
என் உடலும் உள்ளம் உடமைகளும்
கல்வாரியில் நான் அற்பணித்தேன்
1. மாய உலகில் மதி மயங்கி
மாய்ந்து போன என்னைத் தேடி வந்தீர்
– உமக்காகத்தானே
2. நான் விரும்பி செய்த பாவங்கள் யாவும்
வெறுத்துவிட்டேன் உம்மை விரும்பி வந்தேன்
– உமக்காகத்தானே
3. என்ன துன்பங்கள் எனக்கு வந்தாலும்
உம்மைவிட்டு நான் பிரிவதில்லை
– உமக்காகத்தானே