Umathu Karathil Vizhukintrom Lyrics – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

Deal Score+3
Deal Score+3

Umathu Karathil Vizhukintrom Lyrics – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
பாதம் தொட்டு கேட்கின்றோமையா

பிரதான ஆசாரியரே – 4

திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள்
சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள்
மருத்துவமனைகளிலோ…
படுக்கைக்கு இடமில்ல..
சிகிச்சைக்கு மருந்தில்ல – 2

என் தேசம் அழியுதைய்யா.. – 2
வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ – 2
பிரதான ஆசாரியரே – 4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo