Ummai Aarathippathai Song Lyrics

Deal Score0
Deal Score0

Ummai Aarathippathai Song Lyrics

Ummai Aarathippathai Song Lyrics in Tamil and English From The Album Aarathanai Aaruthal Geethangal Vol 14 Sung By. Pr.Reegan Gomez, Jano Anton.

Ummai Aarathippathai Christian Song Lyrics in Tamil

உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில்
எதுவும் தடை செய்வதில்லை
உம் துதியை என் வாழ்விலிருந்து
எதுவும் (எதுவுமே) பிரிப்பதில்லை (2)

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)

1. தேவனே நீர் எல்லாம் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை (2)
எனது காலங்கள் உந்தன் கரத்தில்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுவீர் (2)

2. சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
உம்மைத் தேடுவோர்க்கு குறையென்பதில்லை ஐயா (2)
நல்லவர் நீரே என்று அறிந்தேன்
இயேசுவே உம் அன்பை நான் ருசித்தேன் (2)

3. உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன் (2)
எதுவும் என்னை ஜெயிப்பதில்லை
என் மீட்பர் உயிரோடு இருப்பதினால் (2)

Ummai Aarathippathai Christian Song Lyrics in English

Ummai Aarathippathai En Vaazhvil
Ethuvum Thadai Seivathillai
Um Thuthiyai En Vaazhvilirundhu
Ethuvum (Ethuvume) Pirippathillai (2)

Alleluyaa Alleluyaa
Alleluyaa Alleluyaa (2)

1. Devanae Neer Ellaam Seiya Vallavar
Neer Seiya Ninaithathai Thaduppavar Evarumillai (2)
Enathu Kaalangal Unthan Karathil
Um Sitham Pol Ennai Nadathiduveer (2)

2. Singakkuttigal Pattini Kidanthaalum
Ummai Theduvorkku Kuraiyenbathillai Aiya (2)
Nallavar Neerae Endru Arinthaen
Yesuvae Um Anbai Naan Rusithaen (2)

3. Umathu Kirubaiyaal Senaikkul Paaindhiduvaen
Umathu Belathinaal Mathilaiyum Thaandhiduvaen (2)
Ethuvum Ennai Jeyippathillai
En Meetpar Uyirodu Iruppadhinaal (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo