உம்மை அன்பு கூற எனக்கு ஆச – Ummai Anbu koora enakku aasai song lyrics

Deal Score+2
Deal Score+2

உம்மை அன்பு கூற எனக்கு ஆச – Ummai Anbu koora enakku aasai song lyrics

உம்மை அன்பு கூற எனக்கு ஆச
உம் மார்பில் சாய எனக்கு ஆச (2)
நீங்க இல்லாத நாளெல்லாம் வீணா போனதே
நீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீணா போனதே

ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2)

நீங்க தொட்டாலே கண்கள் திறக்கும்
உம் வார்த்தையாலே நோய்கள் பறக்கும் (2)
நீங்க வந்தாலே போதும் எங்க வாழ்க்க சிறக்கும்
எங்க எல்லோருக்கும் வாழ்வே மாறும் (2)

ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) – உம்மை

பாவம் போக்கிடும் உங்க வசனம்
பாதை காட்டிடும் திரு வசனம் (2)
நீங்க எனக்காக மரித்திங்க சிலுவயிலே
எங்க வாழ்க்கையின் நாயகன் நீர் தானே (2)

ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2)- உம்மை

Ummai Anbu koora enakku aasai song lyrics in English

Unmai Anbu koora enaku aasa
Um maarbil Saaya enakku aasa (2)
Neenga illadha naalellam veenaa ponadhae
Neenga illadha vaazvellam veenaa ponadhae

Aasa um Mel aasa , Aasa athigamaa aasa (2)

Neenga thottalae kangal thirakkum
Um vaarthaiyaalae noigal parakkum (2)
Neenga vanthaalae pothum enga vaazhkka sirakkum
Enga ellorukkum vaazhvae maarum (2) – Ummai

Aasa um Mel aasa, Aasa athigamaa aasa (2)

Paavam pokkidum unga vasanam
Paathai kaatidum thiru vasanam (2)
Neenga vanthaalae pothum enga vaazhkka sirakkum
Enga vaazhkka yin naayagan ne’er thaanae (2) – Ummai

Aasa um Mel aasa , Aasa athigamaa aasa (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Dhivya Priscilla
christian Medias
Logo