உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae
உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae
உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே
எனைத் தூக்கி நிறுத்துமே
கடலின் மீதிலே நடந்து செல்லவே
கரம் நீட்டுமே
அக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)
என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2)
நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்
உம் கிருபை வேண்டுமையா
என்னைப் பார்க்க வேண்டும்
வார்த்தை அனுப்ப வேண்டும்
வல்ல செயலும் வேண்டுமையா
நீர் வேண்டுமையா அன்பு வேண்டும்
ஆதரவு வேண்டுமையா
தொட்டு நடத்த வேண்டும்
குணமாக்க வேண்டும்
முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன்
உம்மைப் பார்க்கிறேன்
பெலன் தாருமே எனை உயர நிறுத்துமே
பயம் நீங்கவே தடைகள் மாறவே
அபிஷேகம் கூட்டுமே
அக்கரை கானானை நானும் சேரவே (2)
என்னுள் வாருமே எனக்காக வாருமே (2)
நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்
உம் கிருபை வேண்டுமையா
என்னைப் பார்க்க வேண்டும்
வார்த்தை அனுப்ப வேண்டும்
வல்ல செயலும் வேண்டுமையா
நீர் வேண்டுமையா அன்பு வேண்டும்
ஆதரவு வேண்டுமையா
தொட்டு நடத்த வேண்டும்
குணமாக்க வேண்டும்
முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன்
Ummai Parkiraen Karam Neetumae Belan 6 Tamil Christian song lyrics in English
Ummai Parkiraen Karam Neetumae
Ennai thookki Niruthumae
Kadalin Meethilae Nadanthu Sellavae
Karam Neetumae
Akkarai Sellavae Padaginul Vaarumae -2
Ennai thettravae Ippo vaarumae -2
Neer vendumaiya mannippu vendum
Um kirubai vendumaiya
Ennai paarkka vendum
Vaarthai Anuppa Vendum
Valla seyalum vendumaiya
Neer Vendumaiya Anbu vendum
Aatharavu vendumaiya
thottu Nadatha vendum
Gunamakka vendum
Mulu Belanum vendumaiya – Ummai Parkiraen
Ummai Paarkirean
Belan Thaarumae Ennai uyara niruthumae
Bayam neengavae thadaigal maaravae
Abisheham kootumae
Akkarai Kananai naanum searave -2
Ennul Vaarumae enakkaga vaarumae -2