Deal Score+6
Deal Score+6

UNGA ANBU THAAN | உங்க அன்பு தான்

நான் அறியாததும்
எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க
என் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட
மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க

நான் அறியாததும்
எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க
என் எண்ணங்களுக்கும் மேலான உங்க
மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க

உங்க அன்பு தான்
இன்னும் குறையவேயில்ல
உங்க கிருப தான்
என்ன விட்டு விலகவேயில்ல (2)

1.குலப்பங்களால் சூழப்பட்டு
கண்ணீர் சிந்தினேன்
இந்த சூழ்நிலைகள் எப்போ மாறும்
என்று புலம்பினேன் -2
நீர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகின்றவர் (2)
என் சிதைந்துப்போன வாழ்வை அழகாய் மாற்றி அமைதீங்க (2)

(உங்க அன்பு தான்)

2.கால்கள் சறுக்கும்
வேளைகளில் தூக்கிசுமந்தீரே
நான் விழுந்து போகாமல் நிற்பதும் உங்ககிருபையே – 2
என் எண்ணங்களையும்
ஏக்கங்களையும் அறிந்தவரே – 2
வழுவாமல் இதுவரைக்கும் நடத்துகின்ரீறே
என்னை வழுவாமல் இறுதிவரையும் நடத்தி செல்வீரே

(உங்க அன்பு தான்)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
SAM K PAUL [Official]
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo