Unnai Kathiduven – உன்னை காத்திடுவேன்

Deal Score0
Deal Score0

Unnai Kathiduven – உன்னை காத்திடுவேன் Tamil Christian Song Lyrics in English. Written,Tune and sung by Pas.B.Joshua Lal Bahadur.

உன்னை காத்திடுவேன் உலகின் இறுதி வரை
உன்னை காத்திடுவேன் உந்தன் ஆயுள் வரை
கலங்கி தவித்திடாதே
அழுது புலம்பிடாதே
விரக்தி அடைந்திடாதே
நம்பிக்கை இழந்திடாதே

  1. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்
    அழிவில்லா வார்த்தையை எனக்கு தந்தாரே
    அழிவுள்ள மனிதனை தெரிந்து கொண்டாரே
    உடன் படிக்கை என்னோடு செய்து கொண்டாரே
    நித்திய ஜீவனை எனக்கு தந்தாரே
    நித்திய மரணம் எனக்கு இல்லையே -(2)

2.ஆதியும் அந்தமுமாய் இருக்கின்ற தெய்வமே
தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்ற தெய்வமே
வழியில்லா நேரத்திலும் வழியை காட்டுபவர்
ஒன்றுமில்லா நேரத்திலும் நிறைவாய் நடத்துபவர்
நன்மையினால் என் வாழ்வை திருப்த்தியாக்குகிறீர்
வீணாய் அலைந்து திரிவது இல்லையே -(2)

  1. உலகம் முழுவதையும் ஆதாயம் பண்ணினாலும்
    ஆத்துமா நஷ்டம் ஆனால் லாபம் ஒன்றுமில்லை
    லாபமான அனைத்தையும் நஷ்டமென கருதுகிறேன்
    இயேசுவை நோக்கியே இலக்கை தொடருகிறேன்
    இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தந்தாரே
    முடிவு பரியந்தம் அவரில் நிலைத்திருப்பேன் -(2)

Unnai Kathiduven Song lyrics in English

Unnai Kathiduven Ulagin Iruthi Varai
Unnai Kaathiduvean Unthan Aayul Varai
Kalangi Thavithidathae
Aluthu Pulambidathae
Nambikkai Ilanthidathae

1.Vaanamum Boomiyum Olinthu ponalaum
Alivilla Vaarthaiyai Enakku Thantharae
Alivulla Manithanai Therinthu Kondarae
Udan Padikkai Ennodu Seithu kondarae
Nithiya Jeevanai Enakku Thantharae
Nithiya Maranamum Enakku Illaiyae-2

2.Aathiyum Anthamumaai Irukintra Deivamae
Thodakkamum Mudiyumaai Irukintra Deivamae
Vazhiyilla Nerathilum Vazhiyai Kaattubavar
Ontrumilla Nerathilum Niraivaai Nadathubavar
Nanmaiyinaal En vaalvai Thirupthiyakkukireer
Veenaai Alainthu Thirivathu Illaiyae-2

3.Ulagam Mluvathaiyum Aathayam Panninalaum
Aathuma Nastam Aanaal Labam Ontrumillai
Labamana Anaithaiyum Nastamena Karuthukirean
Yesuvai Nokkiyae Ilakkai Thodarukirean
Ratchippin Santhosaththai Enakku Thantharae
Mudiuv Pariyantham Avaril Nilaithiruppean -2

Lfc Life Fintain Church(LFC) – Alanganallur.Tamil Jesus songs

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo