Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Tamil christian song lyrics

Deal Score+2
Deal Score+2


Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen
Unthan Parisutha Prasannam En Mithu Polintharulum
உந்தன் சமூகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன்
உந்தன் பரிசுத்த பிரசன்னம் என் மீது பொழிந்தருளும்

Ummai Naan Aarathippen Um Munne Paninthiduvaen-2x
Um Naanam Parisuthamullathu Neer Oruvarae Parisuthar-2x
உம்மை நான் ஆராதிப்பேன் உம் முன்னே பணிந்திடுவேன்
உம் நாமம் பரிசுத்தமுள்ளது நீர் ஒருவரே பரிசுத்தர் – (2)

Unthan Parisutha Ratham Ennakaaga Sinthinirae
Unthan Sarirathin Tazhumbugal Ennai Gunamaakitre
உந்தன் பரிசுத்த இரத்தம் எனக்காக சிந்தினீரே
உந்தன் சரீரத்தின் தழூம்புகள் என்னை குணமாக்கிற்றே

Unthan Parisutha Vallamai Ennaiyum Nirappiduthae
Unthan Parisutha Akkini Ennai Analaakuthae
உந்தன் பரிசுத்த வல்லமை என்னையும் நிரப்பினதே
உந்தன் பரிசுத்த அக்கினி என்னை அனலாக்குதே

Yeasuve Aarathippen Neer Azhagullavar Neer Oruvarae
Dhevanae Sarva Vallavarae Neer Anbullavar Neer Oruvarae
Aaviyanavarae Aarathanai Neer Parisuthar Neer Oruvarae
இயேசுவே……. ஆராதிப்பேன் நீர் அழகுள்ளவர்…..நீர் ஒருவரே
தேவனே……சர்வ வல்லவரே நீர் அன்புள்ளவர்….. நீர் ஒருவரே
ஆவியானவரே….. ஆராதனை நீர் பரிசுத்தர்…… நீர் ஒருவரே.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo