UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG

Deal Score0
Deal Score0

உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே – (2)

உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே)

கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை
வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – (2)

உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே)

நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்
என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் – (2)

உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (4)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo