Vaaliba natkalilae en srushtikarai song lyrics – வாலிப நாட்களிலே என்

Deal Score+4
Deal Score+4

Vaaliba natkalilae en srushtikarai song lyrics – வாலிப நாட்களிலே என்

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2)

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2)

கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)
அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

தாயின் கருவினிலே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம் (2)
காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம் (2)
வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2)
ஓஹோ…அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (3)

Vaaliba natkalilae en srushtikarai song lyrics in english

Vaaliba natkalilae en srushtikarai thuthipaen
Enthan valiba natkalilae ennai padaithavarai thuthipaen (2)
Enakku vazhvu thantha thevanin thunai
Ulagil verae illai itharkku inai (2)
Avarae unnathar avarae uyarnthavar
Avarae siranthavarae
Avarae unnathar avarae uyarnthavar
Avarae parisuththarae (2)

Karththarukku keezhpadithal gnanathin aarambamae (2)
Avar kattalaikalai kaikkondaal vazhvil perinbamae (2)
Avarae unnathar avarae uyarnthavar
Avarae siranthavarae
Avarae unnathar avarae uyarnthavar
Avarae parisuththarae

Thayin karuvinilae therinthavarae thuthithu paadiduvom (2)
Kaalamellam avar panikku oyamal odiduvom (2)
Vaaliba natkalilae en srushtikarai thuthipaen
Enthan valiba natkalilae ennai padaithavarai thuthipaen (2)
Enakku vazhvu thantha thevanin thunai
Ulagil verae illai itharkku inai (2)
Oh..hoo..Avarae unnathar avarae uyarnthavar
Avarae siranthavarae
Avarae unnathar avarae uyarnthavar
Avarae parisuththarae (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo