வாலிபனே சிருஷ்டிகரை – Vaalibane Shirustikarai Ninai
வாலிபனே சிருஷ்டிகரை – Vaalibane Shirustikarai Ninai Tamil Christian song lyrics, Written, Composed, Penned and Sung by Joel Jegan
வாலிபனே சிருஷ்டிகரை நினை -2
- தீங்கு நாள் வராததற்கு முன்னும்
பிரியம் அல்ல என்று நீ சொல்லும் முன்னும்
சூரியனும் சந்திரனும்
இருளடையும் முன்னும்
பலகணியாம் கண்கள் இரண்டும்
இருளடையும் முன்னும் – வாலிபனே - மேட்டுக்காய் அச்சம் உண்டாகும் முன்னும்
வழியிலே பயங்கள் தோன்றும் முன்னும்
வெட்டுகிளியும் பாரமாகி
வாதுமை மரம் பூ பூக்கும் முன்னும் – வாலிபனே - ஏந்திரம் அரைப்போர் கொஞ்சமாகும் முன்னும்
பெலசாலி கூனிபோகும் முன்னும்
வாசலின் கதவுகள் அடைப்பட்டு
கீத வாத்தியம் அடங்கி போகும் முன்னும் – வாலிபனே - வெள்ளி கயிறு கட்டுவிடும் முன்னும்
பொற்கிண்ணி நசுங்கி போகும் முன்னும்
ஊற்றண்டை சால் உடைந்து
துரவண்டை உருளை நொறுங்கும் முன்னும் – வாலிபனே
வாலிபனே சிருஷ்டிகரை, Vaalibane Shirustikarai Ninai song lyrics, Tamil songs
Vaalibane Shirustikarai Ninai song lyrics in English
Vaalibane Shirustikarai Ninai -2 – Valibanae
1.Theengu Naal Varathatharkku Munnum
Piriyam Alla Entru Nee sollum Munnum
Sooriyanum Santhiranum
Iruladaiyum munnum
Palakaniyaam Kangal Irandum
Iruladaiyum Munnum – Vaalibanae
2.Meattukkaai Atcham Undagum Munnum
Vazhiyilae Bayangal Thontrum Munnum
Vettukizhiyum Paaramaagi
Vaathumai Maram poo Pokkum Munnum – Vaalibanae
3.Yeanthiram Araipoar Konjamagum munnum
Belasaali Koonipogum Munnum
Vaasalain Kathavugal Adaipattu
Geetha Vaathiyam Adangi Pogum Munnum – Vaalibanae
4.Velli kayiru Kattuvidum Munnum
Porkinni Nasungi Pogum Munnum
Oottraindai Saal Udainthu
Thuravandai Urulai Norungum Munnum – Valibanae