Vakkumara Dhevan Song Lyrics

Deal Score0
Deal Score0

Vakkumara Dhevan Song Lyrics

Vakkumara Dhevan Vakku Maara Neer Ennil Irukka Vakkuthatham Neraivaerumae Song Lyrics in Tamil and English Sung By. David Samson.

Vakkumara Dhevan Christian Song Lyrics in Tamil

வாக்கு மாற நீர் என்னில் இருக்க
வாக்குத்தத்தம் நிறைவேறுமே (2)
வார்த்தையினால் வாழ்ந்திடுவேனே
கிருபையினால் சுகந்தரிப்பேனே (2)

வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினால்
வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினால் (2)

1. வெட்க பட்ட தேசத்திலே
தலையை நிமிர்ந்து வாழ செய்தீரே (2)
தோல்வியின் நாட்கள் முடிந்துவிட்டதே
கிருபையின் நாட்கள் வந்துவிட்டதே (2)

2. இடுக்கமான வாசல் எல்லாம்
பெரிது பெரிதாக மாறி விட்டதே (2)
பெரிய பெரிய பிரச்சனை எல்லாம்
ஒன்றும் நில்லாமல் ஓடி போனதே
தேடி பார்த்தாலும் காணவில்லையே (2)

Vakkumara Dhevan Christian Song Lyrics in English

Vakku Maara Neer Ennil Irukka
Vakkuthatham Neraivaerumae (2)
Vaarthayinaale Vaazhndhiduvene
Kirubayinaale Sugandharipene (2)

Vaazhven Vaazhven Avar Vaarthayinaale
Vaazhven Vaazhven Avar Kirubayinaale (2)

1. Vetka Patta Dhesathilae
Thalaiai Nimirndhu Vaala Seidhirae (2)
Tholviyin Naatkal Mudindhuvitadhe
Kirubaiyin Naatkal Vandhuvittadhe (2)

2. Idukkamaana Vasal Ellam
Peridhu Peridhaga Maari Vittadhe (2)
Periya Periya Pirasanai Ellam
Ondrum Nillamal Odi Ponadhe
Thedi Paarthaalum Kaanavillayae (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo