Valiba Nanba Song Lyrics
Valiba Nanba Song Lyrics
Valiba Nanba Song Lyrics in Tamil and English Sung By. Nisha Ananth.
Valiba Nanba Christian Song Lyrics in Tamil
நண்பா வாலிப நண்பா
என் நண்பா அன்புள்ள நண்பா (2)
உன் வாழ்வு வசந்தமாக
வாலிப பிராயத்திலே
சிருஷ்டிக் கர்த்தரை நினைத்திடு (2)
1. வாலிபமும் இளமையுமே
மாயைதானே நண்பா
சிருஷ்டிகர் உன் நினைவானால்
அழியாது உன் வாலிபம் (2)
அவர் உந்தன் எல்லாமே ஆனால்
பாவம் மேற்கொள்ளாதே (2)
2. வாலிபத்தில் தேவனை நினைத்த
யோசேப்பு உயர்த்தப்பட்டான்
தானியேலும் தேவனை நினைத்தான்
வாழ்வில் உயர்த்தப்பட்டான் (2)
நீ உந்தன் தேவனை நினைத்தால்
உயர்துவார் உன் தேவன் (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs