Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே
Deal Score0
Shop Now: Bible, songs & etc
சரணங்கள்
1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே!
இந்நேரமே கண் பாருமே;
2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவே
உன்னாசி தாநல் நேசமாய்
3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்
4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார்
அத்தனே தான் அடைக்கலம்