Best price

Venpanjai pol song lyrics – வெண்பஞ்சை போல்

Deal Score+1
Deal Score+1

Venpanjai pol song lyrics – வெண்பஞ்சை போல்

வெண்பஞ்சை போல்
உறைந்த மலை மலை
வெண் தலை முடி உடையோரே -2

அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய
தேவ குமரன் இயேசு நீரே -2

பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
நீர் மகத்துவம் ஆனவரே -2
பரிசுத்தர் ராஜா நீரே
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2

உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல்
உந்தன் பாதம் ஜொலிக்குதே -2
பெரு வெள்ளத்து இரைச்சல் போல
உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த

குத்து விளக்காம் சபைகள் நடுவில்
நிலை அங்கியில் நிற்பவரே -2
மார்பருகே பொற்கச்சை அணிந்து
சபையில் என் அருகில் நிற்பவரே

வல கரத்தில் நட்சத்திரங்காளம்
சபையின் தூதரை கொண்டவரே -2
வாயில் இருபுற பட்டயம் கொண்ட
சூரியன் போல் முகம் கொண்டவரே -2 – பரிசுத்த

Venpanjai pol song lyrics in englsih

Venpanjai pol
Uraintha Malai pol
Ven Thalai Mudi Udayorae -2

Akkini Javali pol Kanghalai udaya
Deva Kumaran Yesu Neerae -2

Parisuthar Parisuthar Neerae
Neer Mahathuvam Aanavarae
Parisuthar Raja Neerae
Ummai Uyarthi Aarathipaen -2

Ulai Kalathil Kaintha Vengalam Pol
Unthan Paatham Jolikuthae -2
Peru Vaelathu Iraichal Pola
Unthan satham thonikuthae -2 – parisuthar

Kuthu Vilakam sabaigal Naduvil
Nilai Angiyil Nirpavarae -2
Marbarughae porkachai Aninthu
Sabayil En Aruhil Nirpavarae -2 – parisuthar

Vala karathil Natchathirangalam
Sabayin Thootharai Kondavarae -2
Vayil irupura Patayam konda
Suriyan Pol Mugham Kondavarae -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo