Vin Jothi Song Lyrics
Vin Jothi Song Lyrics
Vin Jothi Minna Vaan Thoothar Paada Namai Meetka Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Ratchaga Piranthar.
Vin Jothi Christmas Song Lyrics in Tamil
வின் ஜோதி மின்ன
வான் தூதர் பாட
நம்மை மீட்க பிறந்தார்
ஏழை கோலமாய்
மரியின் மடியிலே
தேவன் மனிதனானார்
Merry Merry Christmas
Happy Happy Chrsitmas
1. இவ்வுலகின் பாவமெல்லாம் போக்கவே
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் தேவனே (2)
உலகாளும் இம்மானுவேலனே
உம் நாமம் அதிசயமானதே
போற்றி பாடுவோமே (2)
2. ஞானிகளும் மேய்ப்பர்களும் வணங்கியே
புல்லணையில் பாலகனை துதிக்கவே (2)
நம்பிக்கை நட்சத்திரம் ஒளிவீசவே
ரட்சிப்பை தந்தாரே கிறிஸ்தேசுவே
மகிழ்ந்து பாடுவோமே (2)
Vin Jothi Christmas Song Lyrics in English
Vin Jothi Minna
Vaan Thoothar Paada
Namai Meetka Piranthaar
Yealai Kolamaai
Mariyin Madiyilae
Devan Manithananaar (2)
Merry Merry Christmas
Happy Happy Chrsitmas
1. Evvulagin Paavamellam Pokkavae
Vinnai Vittu Mannil Vanthaar Devanae (2)
Ulagaalum Immanuvelanae
Um Naamam Athisayamanathae
Pottri Paduvomae (2)
2. Gnanigalum Meipparkalum Vanangiyae
Pullanaiyil Paalaganai Thuthikkavae (2)
Nambikkai Natchathiram Oliveesavae
Ratchippai Thantharae Kirsthesuvae
Magilnthu Paaduvomae (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs