Vinnapathai Kaetkum Devan(விண்ணப்பத்தை கேட்கும் தேவன்)
Vinnapathai Kaetkum Devan – விண்ணப்பத்தை கேட்கும் தேவன்
விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளி ராஜா என் இயேசுவே
விண்ணப்பத்தை கேட்கும் என் தேவனே
விண்ணொளிராஜா என் இயேசுவே.
உமது காரங்கள் என்னை காக்கும்
வேலையில் நானே மகிழ்ச்சி அடைவேன்
1.எல்லோர்க்கும் தேவன் அவரதானம்மா
என் வாழ்வினின்று வந்தாரம்மா
எங்கேயும் நான் எப்போதும் நான்
என் ராஜாவின் பணியில் வாழ்ந்திடுவேன்
என் உயிரை காட்டிலும் அவரின்
சேவை எப்போதும் எனக்கு பெரியதம்மா
2.நோயின் பிடியில் நான் இருந்தாலும்
இயேசுவின் இரத்தம் என்னை கழுவும்
மனதுருகி என் உடல் வருத்தி
உம் சமூகத்தில் என்றும் சேர்ந்திடுவேன்
மகிமையும் கனமும் சமூகத்தில் செலுத்தி
வல்லமையாய் நான் வாழ்ந்திடுவேன்