விசுவாசக் கூட்டமே – Visuvasa Koottamae

Deal Score0
Deal Score0

விசுவாசக் கூட்டமே – Visuvasa Koottamae Ontru searungal Friends Missionary Prayer Band FMPB Tamil Christian song lyrics in English.

விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள்
நம் விசுவாசம் உலகையே அசைத்திடுமே-2
கால்கள் முடக்கி தொழுதிடுவோம்
நாவால் அறிக்கை செய்திடுவோம்
இயேசுவே கர்த்தரென்று-நம்

  1. ஜெபம் என்பது நம் மூச்சாகட்டும்
    வேதம் என்றுமே நம் தீபமாகட்டும்
    பாவம் என்றுமே நம் எதிரியாகட்டும்
    வெற்றி வாழ்க்கையே நம் சவாலாகட்டும்

2.அச்சம் என்பது நம் வீழ்ச்சியாகட்டும்
துணிந்து செல்வதே நம் வெற்றியாகட்டும்
அனல் நிறைந்தது நம் வாழ்க்கையாகட்டும்
இயேசு கிறிஸ்துவே நம் முழக்கமாகட்டும்

  1. அசதி என்பது நம் தோல்வியல்லவா
    விழித்து எழுவது நம் கடமையல்லவா
    தேசம் அழிவதை நாம் பார்க்கலாகுமா
    விரைந்து மீட்பதே நம் பொறுப்பல்லவா

Visuvasa Koottamae song lyrics in English

Visuvasa Koottamae Ontru searungal
Nam Visuvasam Ulagaiyae Asaithidumae-2
Kaalgal Mudakki Tholuthiduvom
Naavaal Arikkai Seithiduvom
Yesuvae Kartharentru – Nam -Viswasa Kottamae

1.Jebam Enbathu Nam Moochakattum
Vedham Entrumae Nam Deepamakkattum
Paavam Entrumae Nam Ethiriyakattum
Vettri Vaalkkaiyae Nam Savalaakattum

2.Atcham Enbathu Nam Veelchiyakattum
Thunithu selvathae Nam vettriyakattum
Anal Nirainthathu Nam Vaalkkaiyagattum
Yesu Kiristhuvae Nam Mulakkamagattum

3.Asathi Enbathu Nam tholviyallava
Vilithu Eluvathu Nam Kadamaiyallava
Desam Alivathai Naam paarkkalaguma
Virainthu Meetpathae Nam poruppallvaa

FMPB songs playlist. விசுவாசக் கூட்டமே song lyrics, Visuvasa Koottamae song lyrics.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo