விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் – Visuvasam Unakullae Irunthal
விசுவாசம் உனக்குள்ளே
இருந்தால் போதும்
உன் வாழ்க்கை எல்லாம்
இனி மாறி போகும் – 2
மாறும் மாறும்
இனியெல்லாம் மாறும்
நேசர் உன்னில் வந்தால்
அற்புதம் நடந்தே தீரும்
மேலும் மேலும்
தேவ கிருபை கூடும்
கசந்த வாழ்க்கை எல்லாம்
இன்று மதுரமாகும்
தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2
மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும்
பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ – 2
உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ – 2
அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ – 2 -மாறும்
வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ
உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ – 2
முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ – 2
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ – 2 -விசுவாசம்
Visuvasam Unakullae Irunthal song lyrics in english
Visuvasam Unakullae
Irunthal Pothum
Un Vaazhkai Ellam
Ini Maari Pogum – 2
Maarum Maarum
Iniyellam Maarum
Nesar unnil vanthal
Arputham Nadanthae Theerum
Melum Melum
Deva Kirubai Koodum
Kasantha Vaazhkai Yellam
Intru Mathuramaagum
Tholvimeal Tholviyaal Thuvanditayo
Nee Thidan Kondu Elumbamal Mudankitayo – 2
MeiVazhi Sathiyam Jeevanai Maranthitayo -2
Un Suyam Nambi Vaazhvai Nee Tholaithitayo -2 – Maarum
Paavangal Unnaisuttri Vazhaithitatho
Saapangal Vilakamal Thodarnthitatho -2
Un Thukkam Thaan Ullathai Udaithitatho-2
Avi visuvasathal Vaazhkai Norunkitatho -2 – Maarum
Vaazhkai Porattangal Unnai Kollutho
Udal Balaveenam Sugaveenam Unnai Nasukutho -2
Muzhu Belathalae Ulaithum Ontrumillayo -2
Nee Pilaikavae Mudiyathentru Ulagam Sollutho- 2 – visuvasam