ஏன் கலங்குகிறாய் நெஞ்சமே – Yaen Kalanguhiraai Nenjamae
ஏன் கலங்குகிறாய் நெஞ்சமே – Yaen Kalanguhiraai Nenjamae Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 1.
ஏன் கலங்குகிறாய் (2)
நெஞ்சமே ஓ நெஞ்சமே- 2
உனக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் உண்டு கலங்காதே
உன்னை வெற்றி சிறக்க பண்ணிடுவார் திகையாதே-(2)
நெஞ்சமே ஓ நெஞ்சமே
1.பாவ சாபம் உன்னை வந்து மூடின போது
பரிசுத்தமாய் வாழச் சொல்லி வழிகாட்டினார்- (2)
நோயின் பிடியில் நீ உழன்றுத் தவித்தபோது
விடுதலை கொடுத்து உன்னை வாழச் செய்திட்டார்- (2)
நெஞ்சமே ஓ நெஞ்சமே
2.கடன் பாரம் உன்னை வந்து வாட்டினபோது
கலங்காதே என்று சொல்லி எனை தேற்றினார்-(2)
ஜெயம் நிறைந்த வாழ்க்கையை உனக்குத் தந்து
ஆசீர்வாதத்தால் உன்னை நிரப்பி மகிழ்ந்தார்-(2)
நெஞ்சமே ஓ நெஞ்சமே
3.பாலைவனமான உந்தன் வாழ்க்கையைக் கண்டு
சோலைவனம் ஆக்கினாரே நீதியின் தேவன்-(2)
இனிய கானான் உனக்கு உண்டு என்று சொல்லி
செழிப்பான பாதையிலே நடத்தி மகிழ்ந்தார்-(2)
நெஞ்சமே ஓ நெஞ்சமே
ஏன் கலங்குகிறாய் நெஞ்சமே song lyrics, Yaen Kalanguhiraai Nenjamae song lyrics, Tamil songs
Yaen Kalanguhiraai Nenjamae song lyrics in English
Yean Kalangukiraai -2
Nenjamae Oh Nenjamae
Unakku Jeyam Kodukkum Devan undu Kalangathae
Unnai Vettri Sirakka Panniduvaar Thigaiyathae -2
Nenjamae Oh Nenjamae
1.Paava Saabam Unnai Vanthu Moodinapothu
Parisuthamaai vaazha Solli Vazhikaattinaar-2
Noayil Pidiyil Nee Ulantru Thavithapothu
Viduthalai Koduthu Unnai Vaazha Seithittaar -2
Nenjamae Oh Nenjamae
2.Kadan Paaram Unnai Vanthu Vaattinapothu
Kalangathae Entru solli Enai Theattrinaar-2
Jeyam Niraintha Vaalkkaiyai Unakku tahnthu
Aaseervaththaal unnai Nirappi Magilnthaar-2
Nenjamae Oh Nenjamae
3.Paalaivanamana Unthan Vaalkkaiyai Kandu
Solaivanam Aakkainarae Neethiyin Devan -2
Iniya Kaanaan Unakku Undu Entru solli
Sezhippana Paathaiyilae Nadathi Magilnthaar-2
Nenjamae Oh Nenjamae