Yen Ullam Nandriyal Song Lyrics

Deal Score0
Deal Score0

Yen Ullam Nandriyal Song Lyrics

Yen Ullam Nandriyal Padiduthae Unnatha Yesuvae Potridavae Song Lyrics in Tamil and English Sung By. Apostle Christopher Devadass.

Yen Ullam Nandriyal Christian Song Lyrics in Tamil

என் உள்ளம் நன்றியால் பாடிடுதே
உன்னத இயேசுவே போற்றிடுவே (2)
உயர்ந்தவர் சிறந்தவர் உமக்கே நிகரே இல்லை
காப்பவர் காண்பவர் நன்கு அறிந்துள்ளேனே
உம்மையை என்றும் நான் பாடிடுவேன்

1. நீதியின் தேவன் எழுந்திரே
சிறுமைப் பட்டோரை இரட்ச்சிக்கவே
உம் மகிமை எங்கும் விலங்குதே
அதை கண்ட கண்கள் அதிர்ந்ததே
இராஜாதி இராஜாவே பயங்கர மானவரே

2. உம் வாசசத்தலம் சீயோனிலே
நீர் தங்கும் இடம் சாலேமிலே
யாகோபின் தேவன் நீர் உயர்ந்தவர்
என் பக்கம் நீரே நான் கலங்கிடேன்
யுத்தங்கள் ஜெயித்தவர் தோல்விகளே இல்லையே

3. என் இயேசு இராஜா நீர் வாழ்கவே
உம் இராஜியம் என்றும் நிலைக்குமே
எதிர்போரின் சூழ்ச்சியை நீர் முறித்திரே
ஜெ ஜெ தொணி என்றும் முழங்குதே
உள்ளத்தை அளிக்கின்றேன் என்னை நீர் ஏற்றுக்கொள்ளும்

Yen Ullam Nandriyal Christian Song Lyrics in English

Yen Ullam Nandriyal Padiduthae
Unnatha Yesuvae Potridavae (2)
Uyarnthavar Siranthavar Umakkae Negarae Illaiyae
Kappavar Kanbavar Nangu Arinthulanae
Ummaiyae Endrum Padidavae

1. Neethiyin Dhevan Yeluntheerae
Sirumai Pattorai Eratchikavae
Um Magimai Yengum Vilanguthae
Athai Kanda Kangal Athirnthathae
Rajathee Rajavae Bayangara Manavarae

2. Um Vasasalam Seeyonilae
Neer Thangum Edam Salamelae
Yagobin Dhevan Neer Uyarnthavar
En Pakkam Neerae Nan Kalangidain
Uthangal Jeyithavar Tholvigalae Ellaiyae

3. Yen Yesu Raja Neer Valzhgavae
Um Rajiyam Yendrum Nilaikumae
Ethirporin Soolchiyai Neer Muritheerae
J J Thoni Yendrum Mulanguthae
Ullathai Alikindrain Yennai Neer Yetrukollum



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo