இயேசப்பா உம் பிள்ளை – Yesappa Um Pillai Nanappa

Deal Score0
Deal Score0

இயேசப்பா உம் பிள்ளை – Yesappa Um Pillai Nanappa Tamil Christian Song Tune,Lyrics and sung By Pastor G.Jataraj. Living River Ministries.

இயேசப்பா உம் பிள்ளை நானப்பா
நீர்தானே என் துணையப்பா

உம்மையன்றி வேறே கதி எனக்கில்லப்பா
நீர்தானே எனக்கு ஆறுதலப்பா

தாலாட்டும் தெய்வமும் நீர்தானப்பா
தாங்கிடும் சுமைதாங்கி நீர்தானப்பா
சொந்தங்கள் மறந்தாலும் பந்தங்கள் வெறுத்தாலும்
எந்நாளும் என்னை சுமக்கும் என் தேவன் நீரப்பா – இயேசப்பா

வியாதியில் வைத்தியரும் நீர்தானப்பா
சுகம் தரும் பரிகாரி நீர்தானப்பா
வாதைகள் வந்தாலும் பாதைகள் மறைந்தாலும்
எந்நாளும் என்னைக் காக்கும் என் தேவன் நீரப்பா – இயேசப்பா

பாவத்தில் வீழ்ந்து வீழ்ந்து புரண்டேனப்பா
உம் அன்பை தள்ளி நான் வாழ்ந்தேனப்பா
இரத்தத்தால் மீட்டீரே இரட்சிப்பைத் தந்தீரே
சந்தோஷம் சமாதானம் நான் காண செய்தீரே – இயேசப்பா

Yesappa Um Pillai Nanappa song lyrics in English

Yesapa Um Pillai Nanappa
Neerthanae En Thunaiyappa

Ummaiyantri Verae Kathi Enakkillappa
Neerthanae Enakku Aaruthalappa

Thalattum Deivamum Neerthanappa
Thaangidum Sumaithaangi Neerthanappa
Sonthangal Maranthalaum Panthangal Veruthalaum
Ennaalum Ennai Sumakkum En Devan Neerappa – Yesappa

Viyathiyil Vaithiyarum Neerthanappa
Sugam tahrum Parikaari Neerthanappa
Vaathaigal vanthalaum Paathaigal Marainthalaum
Ennaalum Ennai Kakkum En Devan Neerappa – Yesappa

Paavaththil Veelinthu Veelnthu Purandeanappa
Um Anbai Thalli naan vaalntheanappa
Raththathaal Meetteerae Ratchippai Thantheerae
Santhosam Samathanam Naan Kaana seitheerae – yesappa

இயேசப்பா உம் பிள்ளை song lyrics, Yesappa Um Pillai Nanappa song lyrics.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo