Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
இயேசுவே நீரே போதும் (4)
எனக்கு எப்போதும் நீரே போதும்
1. கரம் பிடித்து நடத்துகின்றீர்
நீரே போதும் – என்னை
கண்மணி போல் காத்திடுவீர்
நீரே போதும்
2. தோளின் மீது சுமக்கின்றீ ரே
நீரே போதும் – என்னை
தோழனாக பார்க்கின்றீ ரே
நீரே போதும்
3. தகப்னாக இருக்கின்றீரே
நீரே போதும் – என்னை
தனிமையாக விடமாட்டீ ர்
நீரே போதும்