இயேசுவே உம்மையல்லாமல் – Yesuvae Ummai yallamal Lyrics

Deal Score0
Deal Score0

இயேசுவே உம்மையல்லாமல் – Yesuvae Ummai yallamal Lyrics

1.இயேசுவே உம்மையல்லாமல்
நாங்கள் மாநிர்பாக்கியர்
எந்த நன்மையுமில்லாமல்
கெட்டுப் போன மானிடர்

2.நாங்கள் பாவ இருளாலே
அந்தகாரப்பட்டவர்
சர்ப்பத்தின் விஷத்தினாலே
தாங்கா நோய் பிடித்தவர்

3.இந்தக் கெட்ட லோகம் எங்கும்
பாவக்கண்ணி மிகுதி
தேவரீராலன்றி யாரும்
தப்பி வாழ்வதெப்படி

4.இயேசுவே, பலத்தைத் தந்து
அந்தகாரம் அகற்றும்
ஞானக்கண்ணைத் தெளிவித்து
எங்கள் மேல் பிரகாசியும்

Yesuvae Ummai yallamal Lyrics in English

1.Yesuvae Ummai yallamal
Naangal Maa Nir Baakkiyar
Entha Nanmaiyumillaamal
Kettu pona Maanidar

2.Naangal Paava Irulaalae
Anthakaarapattavar
Sarpaththin Visaththinaalae
Thaanga Noai Pidiththavar

3.Intha Ketta Logam Engum
Paava Kanni Miguthi
Devareeralantri Yaarum
Thappi Vaazhvatheppadi

4.Yesuvae Balaththai Thanthu
Anthakaaram Agattrum
Gnaana Kannai Thealiviththu
Engal Mael Pirakaasiyum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo