Yesuvayae thuthi sei nee- ஏசுவையே துதிசெய்

Deal Score0
Deal Score0

பல்லவி

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

சரணங்கள்

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo