ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் – Aakramium Ennai Muluvathumaai

Deal Score0
Deal Score0

ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் – Aakramium Ennai Muluvathumaai

ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
என் இதயத்தை ஆக்கிரமிக்கும்
என் நினைவினை ஆக்கிரமிக்கும்
என் செயல்களை ஆக்கிரமிக்கும்

என் சரீரத்தை ஆக்கிரமிக்கும்
என் உணர்வினை ஆக்கிரமிக்கும்
என் நடக்கையை ஆக்கிரமிக்கும் ஆவியானவரே
என் நடக்கையை ஆக்கிரமிக்கும் ஆவியானவரே

என் ஊழியத்தை ஆக்கிரமிக்கும்
என் பிரயாசத்தை ஆக்கிரமிக்கும்
என் வரங்களை ஆக்கிரமிக்கும் ஆவியானவரே
என் வரங்களை ஆக்கிரமிக்கும் ஆவியானவரே

Aakramium Ennai Muluvathumaai song lyrics in English

Aakramium Ennai Muluvathumaai Aaviyanavarae
Aakramium Ennai Muluvathumaai Aaviyanavarae
En Idhayathai Aakramium
En Ninaivinai Aakramium
En Seayalgalai Aakramium Aaviyanavarae
En Seayalgalai Aakramium Aaviyanavarae

En Sareeraththai Aakramium
En Unarvinai Aakramium
En Nadakkaiyai Aakramium Aaviyanavarae
En Nadakkaiyai Aakramium Aaviyanavarae

En ooliyaththai Aakramium
En Pirayasaththai Aakramium
En Varangalai Aakramium Aaviyanavarae
En Varangalai Aakramium Aaviyanavarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo